×

சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

பெய்ஜிங் : சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். யான்ஷான்பு கிராமத்தில் உள்ள இங்காய் பள்ளியின் விடுதியில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

The post சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Henan province ,Ingai School ,Yanshanbu ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...